20 ஓவர் உலகக் கோப்பை தொடர வெற்றியுடன் தொடங்கியிருக்கு வங்கதேச மகளிர் அணி. ஸ்காட்லாண்டுக்கு எதிரான போட்டியில 16 ரன்கள் வித்தியாசத்தில ஜெயிச்சிருக்கு வங்கதேச அணி. 2014ம் ஆண்டுக்கு அப்புறம் உலகக் கோப்பை தொடர்ல வங்கதேச மகளிர் அணி ஜெயிக்கும் முதல் போட்டி இது தான் அப்படிங்குறது குறிப்பிடத்தக்கது.