நவம்பர் 8-ம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.