ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி நிறுவனமான Swiggy-ன் IPO எனப்படும் ஆரம்ப பங்கு விற்பனை வரும் ஆறாம் தேதி துவங்குகிறது, நவம்பர் எட்டாம் தேதி வரை இந்த IPO இருக்கும். 11 ஆயிரத்து 327 கோடி ரூபாயை பங்கு மூலதனமாக திரட்ட இதன் மூலம் Swiggy திட்டமிட்டுள்ளது. நார்வேயின் Norges and Fidelity உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு முதலீட்டாளர்கள் Swiggy யின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் சுமார் ஒன்றரை கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு அவர்கள் பங்குகளை வாங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.