பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து - எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை உறுதி,பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை உறுதி,2018ஆம் ஆண்டு பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தரக்குறைவாக எஸ்.வி.சேகர் முகநூல் பதிவு,எஸ்.வி.சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்.https://www.youtube.com/embed/wFbJdwE9UKI