நடிகர் சூர்யாவின் ரெட்ரோ பட டீசர் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ படம் வருகிற மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகவுள்ளது. பர்ஸ்ட் சிங்கிள் வருகிற14-ந் தேதி வெளியாக உள்ளது