ஐபிஎல் தொடரில் 8 ஆயிரம் ரன்களை கடந்து மும்பை அணியின் சூர்ய குமார் யாதவ் சாதனை படைத்துள்ளார். கொல்கத்தா அணியுடனான போட்டியில் 9 பந்தில் 27 ரன்களை அடித்ததது மூலம் அவர் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.