இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். திறமையான அவர் இன்னும் அதிரடியான ஆட்டங்களை வருங்காலத்தில் விளையாடுவார் என்றும் சர்வதேச அரங்கில் ஜொலிப்பார் என்றும் புகழாரம் சூட்டினார்.