சமூகத்தை பிளவுபடுத்தி கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது -உயர்நீதிமன்றம்,சாதி என்ற தேவையில்லாத சுமையை, சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை -நீதிபதிகள்,பிறப்பால் வரும் சாதி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது.சாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது - நீதிபதி.https://www.youtube.com/embed/h0qXcc8WOuE