மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்,வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,இந்த தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்..