வஃக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ,புதிய வாதங்கள் முன்வைப்பதாக இருந்தால் மட்டும் கூடுதல் மனு தாக்கல் செய்ய அனுமதி ,வஃக்பு என்பது குரானில் உள்ளது; அதன் அடிப்படையில் வாதிட புதிய மனு தாக்கல் செய்ய முறையீடு,புதிய வாதங்கள் இருந்தால் இடையீட்டுமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை நீதிபதி அமர்வு அனுமதி,வஃக்பு வழக்கு விசாரணை வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.