மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீக்கம்,அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமாரை கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவு,பாஜக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டிருந்தார் விஜயகுமார்,மனதளவில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு என்றும் பேசியிருந்தார் விஜயகுமார்,அதிமுக இரட்டை மொழி கொள்கையை பேசி வரும் நிலையில் மும்மொழியை ஆதரித்து கையெழுத்து.