நடப்பு ஆண்டு ஐபிஎல் கோப்பையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக, இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் வலுவாக இருப்பதாகவும், தனால் எந்த அணிக்கு எதிராகவும் அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.