சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மார்ச் 19 ஆம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் 12 ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு 10 மார்ச் 12ல் சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட உள்ளது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்ததும், அதில் பயணித்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.