9 மாதங்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம் மூலம் திட்டமிட்டபடி அதிகாலை 3.27 மணிக்கு பூமிக்கு வந்திறங்கினர்.