இயக்குநர் சுந்தர்.சி அரண்மனை படத்தின் 5ம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பரில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.