தமிழகத்தில் நேற்று மூன்று இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 101 புள்ளி 48 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பமும், மதுரை விமான நிலையத்தில் 101 புள்ளி 3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், ஈரோட்டில் 101 புள்ளி 12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.