அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு,செந்தில்பாலாஜி சகோதரர் அசோக் குமார் ஆஜராகும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன்,கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அசோக் குமார் உள்ளிட்ட 13பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன,அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல்.