தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரிப்பதால் 1-5 வகுப்பு ஆண்டுத்தேர்வு தேதி மாற்றம்,ஏப்ரல் 9 தொடங்குவதாக இருந்த 1-5 வகுப்பு ஆண்டுத்தேர்வு ஏப்ரல் 7ஆம் தேதியே தொடக்கம்,பெற்றோர் வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு,