தேமுதிக உருவான போது காங்கிரசுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடந்தது - சுதிஷ் பேச்சு, கேப்டன் குடும்பம் காங்கிரஸ் பின்னணியில் இருந்து தான் வந்தது - தேமுதிக பொருளாளர் சுதிஷ்,அப்போது காங்கிரஸ் கூட்டணியில் ராஜ்ய சபா சீட் எல்லாம் பேசப்பட்டது - சுதிஷ்,சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் விழாவில் தேமுதிக பொருளாளர் சுதிஷ் பங்கேற்று பேச்சு ,இதற்கு மேல் பேசினால் அது அரசியல் ஆகி விடும் எனக் கூறி நழுவிச் சென்ற சுதிஷ்.