கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்,வரும் 27 ஆம் தேதி நேரில் ஆஜராக வருமாறு சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்,கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரான சுதாகரனை விசாரிக்க சம்மன் அனுப்பியது சிபிசிஐடி.