மெட்ரோ இரண்டாம் கட்ட திட்ட பணியின் முதல் சோதனை ஓட்டம் பாதிப்பு,பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் இடையில் 2.5 கி மீ தொலைவிற்கு சோதனை ஓட்டம்,தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் மின் வயர் அறுந்து விழுந்து தீப்பொறி,மின் வயர் அறுந்து விழுந்த இடத்தில் 2 ஊழியர்கள் ஆய்வு - கோளாறை சரிசெய்ய நடவடிக்கை.