ஈரோட்டில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளை சந்திக்கிறார் செங்கோட்டையன் .11.30 மணி அளவில் கோபியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல். அதிமுக வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆலோசனை நடத்த திட்டம் .இன்னும் சற்றுநேரத்தில் நிர்வாகிகள், ஆதரவாளர்களை சந்திக்கிறார் செங்கோட்டையன்.அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில் பங்கேற்காத நிலையில், திடீர் ஆலோசனை.