பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய மனு வாபஸ் - மனு தள்ளுபடி,மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏன் அவகாசம் இல்லை?ஏன் போதுமான கால அவகாசம் வழங்கவில்லை என நீதிமன்றம் கேள்வி,வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனு வாபஸ்.