விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இன்று காலை திடீரென பெய்த மழை,சுமார் 4 ஆயிரம் மூட்டை நெல் மழை வெள்ளத்தில் நனைந்து சேதம்,அவசர அவசரமாக நெல் மூட்டைகளை அகற்ற முற்பட்ட விவசாயிகள்,நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் மழை நீர் தேங்கியதால் அவதி,நெல் மூட்டைகள் திறந்த வெளியில் வைப்பதை தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை.