Also Watch
Read this
By: Web Team
பாமக நிறுவனர் ராமதாஸூடன் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை சந்திப்பு,
தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் ராமதாஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை,
திமுக கூட்டணியில் பாமக ராமதாஸ் அணியை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை எனத் தகவல்,
ஏற்கனவே சென்னை தனியார் மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்திருந்தார் செல்வபெருந்தகை,
ஜி.கே.மணியை செல்வபெருந்தகை சந்தித்த போது ராமதாசும் அதே மருத்துவமனையில் இருந்தார்.