சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் வழியில் சாலையில் திடீர் பள்ளம்,டைடல் பார்க் அருகே, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று விழுந்து விபத்து,சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீர் பள்ளத்தில் கவிழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.