முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது,அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது,நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தற்போது 135 அடியாக உள்ளது,முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1867 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது,முல்லை பெரியாற்றில் தண்ணீர் ஆர்ப்பரிப்பதால் மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை.