சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு,வியாசர்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருப்பதால் மின்சார ரயில் சேவை பாதிப்பு,அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைப்பு,காரணம் இன்றி ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தகவல் -பயணம் செய்ய முடியாமல் அவதி.https://www.youtube.com/embed/ViLnLRzI1jI