சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் வருகை,ராயப்பேட்டை YMCA அரங்கில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சற்றுநேரத்தில் தொடங்குகிறது,இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி அணிந்து வந்தார் தவெக தலைவர் விஜய்,இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் 3,000 பேருக்கு மட்டன் பிரியாணி தயார்,வெள்ளை லுங்கி, சட்டை அணிந்து, இஸ்லாமியர்கள் அணியும் வெள்ளை தொப்பி அணிந்து விஜய் வருகை.