ரவுடி என்கவுன்ட்டரின்போது காயமடைந்த 2 போலீசாருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை,சிகிச்சை பெற்று வரும் 2 காவலர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கடலூர் எஸ்பி ஜெயக்குமார்,கடலூரில் சாலையோரம் ஓய்வெடுத்த லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி பணம் பறித்த சம்பவம்,வழிப்பறி கும்பலைச் சேர்ந்த விஜய் என்ற ரவுடியை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்,கைது செய்யச் சென்றபோது விஜய் என்ற மொட்டை விஜய் தாக்கியதில் 2 தலைமைக் காவலர்கள் காயம்.