அமெரிக்காவின் மிசவுரியில் அடுத்தடுத்து தாக்கிய புயல்கள் காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மோசமான புயல் பாதிப்பில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.