இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா பயணித்த டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தை அடைந்த பிறகு தான் நிம்மதியாக உணர்வதாக அவரது மனைவி காம்னா தெரிவித்தார். திக்... திக்... நிமிடங்கள் பறந்துவிட்டன என தெரிவித்த அவர், இவ்வளவு நாட்களாக பயத்துடன் இருந்ததாகவும் தற்போது அது நிம்மதியாக மாறிவிட்டதாகவும் கூறினார்.இதையும் படியுங்கள் : அனைவரும் அவரவர் மொழியில் பேசட்டும்... அமித்ஷாவின் கருத்துக்கு திமுக எம்.பி கனிமொழி பதில்