Subhanshu Shukla reached
news
சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த சுபான்ஷூ சுக்லா... நிம்மதியாக உணர்வதாக சுபான்ஷூவின் மனைவி காம்னா நெகிழ்ச்சி
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா பயணித்த டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தை அடைந்த பிறகு தான் நிம்மதியாக உணர்வதாக அவரது மனைவி காம்னா தெரிவித்தார்.
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா பயணித்த டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தை அடைந்த பிறகு தான் நிம்மதியாக உணர்வதாக அவரது மனைவி காம்னா தெரிவித்தார்.
திக்... திக்... நிமிடங்கள் பறந்துவிட்டன என தெரிவித்த அவர், இவ்வளவு நாட்களாக பயத்துடன் இருந்ததாகவும் தற்போது அது நிம்மதியாக மாறிவிட்டதாகவும் கூறினார்.
