பிரபல ஸ்டன்ட் கலைஞரும், நடிகருமான கோதண்டராமன், உடல்நலக்குறைவால் தனது 65 வயதில் சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்தில் காலமானார். மறைந்த கோதண்டராமனுக்கு சினிமாவை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞர்கள், நடிகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.