உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் காதலியை காரில் வெளியே அழைத்து செல்வதற்காக, ஷோரூமில் இருந்து புதிய காரை திருடி சென்ற மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்தனர். புதிய காரை திட்டமிட்டு திருடிய மூன்று பேரையும் சுமார் 100 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.