மகாராஷ்டிராவில், தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் செல்வதற்காக கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரிக்கு பாராகிளைடிங்கில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமர்த் மஹாங்கடே என்ற மாணவர், தேர்வுக்கு 20 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இதனை தேர்ந்தெடுத்துள்ளர்.