அண்ணா பல்கலை பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - இபிஎஸ்,ஞானசேகரன் பேசியது யார் என்பதை காவல்துறையினர் மறைக்கின்றனர்,காவல் ஆணையர், அமைச்சர் இருவரும் முரண்பட்ட கருத்தை தெரிவிக்கின்றனர்,ஞான சேகரன் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி, ஞானசேகரன் திமுகவில் பொறுப்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.ஞானசேகரன் மீது வழக்குப்பதிவுக்கு பின் அவரது பெயரில் இருந்த போஸ்டர்கள் கிழிப்பு,சென்னை மாநகரில் பல்வேறு பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன .