சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை என புகார்.காதலன் கண் முன்னே காதலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசில் புகார்.பல்கலை. வளாகத்தில் காதலர்களாக மாணவரும், மாணவியும் பேசி கொண்டிருந்துள்ளனர்.அடையாளம் தெரியாத இருவர் மாணவரை தாக்கிவிட்டு மாணவியை வன்கொடுமை செய்ததாக புகார்.மாணவர் அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் விசாரணை.