சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 3வது மாடியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவி ,தேர்வை பாதியிலேயே நிறுத்திவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி என தகவல் ,தனது சகோதரியின் மரணம் காரணமாக மாணவி மன உளைச்சலில் இருந்து வந்ததாக தகவல் ,மன அழுத்தத்திற்காக மாணவி மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.