கரூரில் பட்டப் பகலில் அரசு கல்லூரி மாணவி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம்,எஸ்.பி. உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டை,மாணவியை கடத்திச் சென்ற கிரே வண்ண வேன், வெள்ளோடு பகுதியை கடந்து சென்றதாக தகவல்,கரூர், அரவக்குறிச்சி டி.எஸ்.பி.க்கள், 2 ஆய்வாளர்கள் தலைமையில் தேடுதல் வேட்டை.