கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,திருட்டுப் பழி சுமத்தியதால் மாணவி அனுப்பிரியா மாடியில் இருந்து குதித்து தற்கொலை,பொய்யாக பழி சுமத்தி இருப்பதாக உடன் பயிலும் மாணவர்களும் மாணவிகளும் குற்றச்சாட்டு,பணத்தை திருடியதற்கான ஆதாரம் இருக்கிறதா? என கல்லூரி நிர்வாகத்திடம் தாய் வாக்குவாதம்,சிசிடிவி ஆதாரம் இருப்பதாக கூறும் கல்லூரி நிர்வாகம், ஆதாரத்தை தர மறுப்பதாக குற்றச்சாட்டு.