பாலியல் கைதி ஞானசேகரன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணம் சிக்கியது.ஞானசேகரனின் லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பும் சிறப்பு புலனாய்வுக் குழு.சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.காலையில் இருந்து ஞானசேகரன் வீட்டில், சிறப்பு புலனாய்வுக் குழு சோதனை நடத்துகிறது.