பஞ்சாப் ஷம்பு எல்லையில் தடுப்புகள், கூடாரங்களை அப்புறப்படுத்தி விவசாயிகள் கைதுக்கு கண்டனம்,சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்,போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போலீசாரால் கைது,விவசாய பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க கோரி பஞ்சாபில் விவசாயிகள் தொடர் போராட்டம்.