பாமக சார்பில் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போலீஸ் குவிப்பு,தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம்,பாமக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்ட நடக்க உள்ளது,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வள்ளுவர் கோட்டத்தில் போலீசார் குவிப்பு.https://www.youtube.com/embed/2i0jtPX8-QE