ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிராக பெண் ஒருவர் நிர்வாணமாக போலீஸ் வாகனம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது. ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் தலைமுடி தெரியாத அளவு ஹிஜாப் அணிய வேண்டும் என கட்டுப்பாடு அமலில் உள்ளது. தற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பெண்கள் ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.