அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் காலணியுடன் எக்ஸ்ரே அறைக்குள் சென்றதால் பிரச்சனை,துப்புரவு பணியாளர் உமா மகேஸ்வரி காலணியுடன் சென்ற போது டெக்னீசியன் ராஜ் கண்டித்துள்ளார்,ராஜ் கண்டித்தது குறித்து சக துப்புரவு பணியாளர்களிடம் தெரிவித்த உமா மகேஸ்வரி,துப்புரவு பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து டெக்னீசியன் ராஜை விரட்டிவிரட்டி தாக்கியதால் பரபரப்பு.