தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.சற்று வடக்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 370 கிமீ தொலைவில் உள்ளது.விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கே 450 கிமீ தொலைவில் உள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு, வடகிழக்கு நோக்கி நகரக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.