வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் நகரத் தொடங்கியது. மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியது.கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது வானிலை மையம்.முன்னதாக நகராமல் ஒரே இடத்தில் நீடித்த நிலையில் தற்போது மீண்டும் நகர தொடங்கியது .