ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல்,உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்,பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும் வீட்டின் மீது கற்களை வீசியும் வன்முறை,அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்ட மாணவர் அமைப்பினர்.https://www.youtube.com/embed/f3w4V6b99-0