இன்று தைலாபுரத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்,தந்தை - மகன் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் செய்தியாளர்களை சந்திக்கிறார்,முன்னதாக தைலாபுரம் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை,பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோருடன் ராமதாஸ் ஆலோசனை,பாமகவில் பலர் நீக்கம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியாகலாம் எனத் தகவல்.